நுகர்வோர் பாதுகாப்பு
-
நான் அறிந்திருக்க வேண்டிய பொதுவான மோசடிச் சூழல்கள் மற்றும் எனது பணத்தை அனுப்பக் கூடாத விஷயங்கள் உள்ளதா?
ஆம். நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் பணம் அனுப்புவதற்கு வெஸ்டர்ன் யூனியனை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் நேரில் சந்திக்காத எந்தவொரு நப...
-
SWestern Union ஐச் சேர்ந்தவர் எனக் கூறி ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். நான் என்ன செய்ய வேண்டும்?
Western Unionஐச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் எவரிடமிருந்தும் மின்னஞ்சலைப் பெற்றால், அதைப் பற்றி உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், மின்னஞ்ச...
-
சோதனைக் கேள்வி என்றால் என்ன? அது எப்போது பயன்படுத்தப்படுகிறது?
சில நாடுகளில், அனுப்புநர்கள் பரிமாற்றத்தைத் தொடங்கும்போது ˜சோதனைக் கேள்வி' மற்றும் அதன் பதிலை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனுப்ப...
-
சோதனைக் கேள்வி அம்சம் எனது நிதியைப் பாதுகாக்குமா அல்லது பரிவர்த்தனையின் கட்டணத்தைத் தாமதப்படுத்துமா?
'சோதனைக் கேள்வி' அம்சம், பெறுநர் சரியான அடையாளத்தை வழங்க வேண்டிய அவசரகால சூழ்நிலைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பாகவோ அல்லத...
-
மோசடி நடப்பதாக நான் சந்தேகித்தாலோ அல்லது மோசடிக்கு ஆளானாலோ நான் என்ன செய்ய வேண்டும்?
மோசடி செய்யும் பொருட்டு அனுப்பப்பட்டதாக நீங்கள் நம்பும் பரிவர்த்தனைக்கான உதவிக்கு உடனடியாக Western Union மோசடி ஹாட்லைனை +65 6336 2000 என்ற எ...
-
என்ன கூடுதல் உதவிக்குறிப்புகளை நான் மனதில் கொள்ள வேண்டும்?
நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். Western Union பாதுகாப்பிலிருந்து கேட்கப்பட்ட கேள்விக...