மோசடி செய்யும் பொருட்டு அனுப்பப்பட்டதாக நீங்கள் நம்பும் பரிவர்த்தனைக்கான உதவிக்கு உடனடியாக Western Union மோசடி ஹாட்லைனை +65 6336 2000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் உள்ளூர் சட்ட அமலாக்கத் துறையிலும் நீங்கள் புகார் கொடுக்க வேண்டும். தொலைபேசி, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் கோரிக்கை குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியாமலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ, உங்கள் அரசாங்கத்தின் நுகர்வோர் விவகார அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.