உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்க கீழே உள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்:
உங்கள் சுயவிவரத்தில் உள்நுழையவும்.
புதிய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மாற்றங்களை உறுதிப்படுத்த சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கவும்.
தொடர்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை வெற்றிகரமாகப் புதுப்பித்த பிறகு, உங்கள் Western Union சுயவிவரத்தில் உள்நுழைய புதிய மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.
குறிப்பு: உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கும் விருப்பம் மொபைல் செயலியில் இன்னும் கிடைக்கவில்லை.