நீங்கள் புதிய பயனராக இருந்தால், எங்கள் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் Western Unionஐப் பயன்படுத்தலாம். எங்கள் இணையதளம் அல்லது செயலியில் பதிவு செய்வதற்கான படிநிலைகள்:  இப்போதே சேர்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேவைப்படும் விவரங்களை உள்ளிடவும். உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கவும். உங்கள் புதிய சுயவிவரத்தில் உள்நுழைக.