நீங்கள் எந்த Western Union முகவர் இருப்பிடத்திலும் பணத்தைப் பெறலாம். நீங்கள் பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:

உங்களது பெயர் மற்றும் முகவரி.

உங்கள் அனுப்புநரின் முழுப் பெயர்.

எங்கிருந்து பணம் அனுபப்பட்டதோ அந்த நாடு.

அனுப்பப்பட்ட சரியான தொகை.

கண்காணிப்பு எண் (MTCN பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண்) ஏற்றுக்கொள்ளக்கூடிய ID களும் தேவைப்படும்.

மேலும் தகவலுக்கு, அருகிலுள்ள Western Union முகவரைத் தொடர்புகொள்ளலாம் என்பதுடன் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளுக்கான எங்கள் Western Union வாடிக்கையாளர் சேவையை நீங்கள் +65 6336 2000 என்ற எண்ணில் (மாண்டரின் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே), அல்லது SingaporeEnglish.customer@westernunion.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் (உங்களுக்கு ஆங்கிலத்தில் ஆதரவு தேவைப்பட்டால். ) அல்லது சீன மொழி பேசுபவர்களுக்கு SingaporeMandarin.customer@westernunion.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.