ஒவ்வொரு Western Unionஏஜெண்ட் இருப்பிடமும் அதன் சொந்த வேலை நேரத்தைத் தீர்மானிக்கிறது. சிலர் நீட்டித்த அலுவல் நேரத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் வார இறுதி நாட்களில் பணி செய்கின்றனர். எங்கள் ஏஜெண்ட் லோகேட்டர் கருவி மூலம் அருகிலுள்ள Western Union ஏஜெண்ட்டின் இருப்பிடத்தைக் கண்டறியவும்.